கழுகுகளுக்கு உணவு விடுதி அமைத்துள்ள நேபாளம்!


மனிதர்களுக்கு தான் விதம் விதமாக உணவுகளை பரிமாற பல்வேறுபட்ட உணவு விடுதிகளை அமைப்பார்கள். இவ்வாறு விதம் விதமான விலங்கு உணவு விடுதிகளை அமைப்பதில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தான் முன்னணி வகிக்கின்றது. ஆனால் நேபாளம் சற்று வித்தியாசமாக கழுகுகள் உணவு உண்பதற்கென விஷேடமான ஒரு உணவகத்தை உருவாக்கியுள்ளனர்.


நேபாளத்தின் காத்மண்டு பகுதியில் காணப்படும் இவ் உணவு விடுதியில் தினந்தோறும் பல்வேறு வகையான விலங்குகளை கழுகுகளுக்கு உணவாக எடுத்துவந்து போடுவார்களாம். இவ் உணவு விடுதி 2006ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.









Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb