
படப்பிடிப்பு என்பது ஒரு தனியான கலைதான். எல்லோராலும் அதை இலகுவாக செய்துவிட முடியாது. காரணம் இங்கு பொறுமை என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். இருந்தும் சாதித்தவர்கள் பலர் உண்டு. அவர்களுள் ஒருவரே இந்த 79 வயதை உடைய ரெயிலர் எனும் புகைப்படப்பிடிப்பாளர்.
இவரால் காத்திருந்து கண்ணுக்கு விருந்தளிப்பதற்காக எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படங்களே இவையாகும். இதற்காக 3,500 வோல் அழுத்தவேறுபாடுடைய பிளாஸ் கொண்ட கமெராவை விசேடமாக பயன்படுத்தியுள்ளதுடன், ஒன்றின் 10,000 ஆவது பங்கு செக்கன் என்ற வேகத்தில் படத்தை வெகு விரைவாக எடுத்துள்ளார். இப்புகைப்படங்கள் யாவும் லண்டனிலுள்ள ஏரி ஒன்றில் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





