மெழுகுவர்த்திகள் ஆதிகாலம் முதலே ஒளியை வழங்கும் சாதனங்களாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஆரம்ப காலம் கி.மு 3000 ஆண்டுகளாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவை முதன் முதலில் க்றீஸ் நாட்டிலும் எகிப்திலுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று இவை பெற்றுள்ள வடிவங்களைப் பாருங்கள். இதில் இன்னும் ஒரு சுவாரசியம் முன்னர் ஒளிக்காக மட்டும் பாவிக்கப்பட்ட மெழுகு திரிகள் இப்போது , அழகுக்காக மட்டுமன்றி வாசனைக்காகவும் பாவிக்கப் படுகின்றன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து














