இலை குழைகளையாவது பயன்படுத்தி தனது மானத்தை காப்பாற்ற முனைந்தான் அன்றைய மனிதன். ஆனால் இன்றைய மனிதனோ ஆடையை குறைத்தேனும் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற பணத்தாசை போலும்? மானத்தையே விற்கும் அளவிற்கு மாறிவிட்டான்.25 வயதுடைய லடி ஹகா என்ற இந்த பாடகி தனது இனிமையான குரலால் மக்களை கவர்ந்து அவர்கள் மத்தியில் பிரபல்யமானவர். இருந்தும் பிரபல்யத்தில் மேலும் பித்துப்பிடித்து ஆடை அணிய மறந்துவிட்டார் போலும்... இப்படி அரையும் குறையுமாக போட்டோவிற்கு போஸ் கொடுக்கின்றார். இந்தக் கொடுமையைக் கேட்க இங்க யாருமே இல்லையா?
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





