
கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு hp நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட TouchPad, Pre 3, Veer ஆகிய இலத்திரனியற் சாதனங்கள் தமது முதலாவது பிறந்த தினத்தை கடந்த பெப்பரவரி 09ம் திகதி கொண்டாடின. எனினும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டமானது மிகவும் துக்க கரமானதாகவே அமைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு காரணம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உற்பத்திசெய்யப்பட்ட இந்த இலத்திரனியற் சாதனங்கள் குறிப்பிட்ட சில நாடுகளின் சந்தையில் குறித்தளவு இடத்தையேனும் கைப்பற்றவில்லை என்பதாகும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





