ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் அந்நாட்டிற்காக பாரிய பணியை ஆற்றுகின்றனர்.
அவர்களும் மனித்களே அவர்களுக்கும் ஓய்வு விளையாட்டு என்பவை பிடிக்கும். அவ்வாறான சமயங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவைகளாகும்.ஆனால் பாருங்கள்
அமெரிக்கர்கள் எந்த அளவிற்கு வெளி நடவடிக்கைகளில் ஈட்டுபட்டுள்ளனர். பொழுது போக்கிற்கும் நேரத்தை செலவிட்டுள்ளனர். அது மட்டுமல்ல இதில் உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிற்கும் ஆளாகியவர்கள் . ஆனால் தங்கள் பொழுது போக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டே இருந்துள்ளனர் .
Bill Clinton அமெரிக்காவின் 42 வது ஜனாதிபதி(1993-2001)
George Washington அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி(1789-1797)
Gerald Ford அமெரிக்காவின் 38 வது ஜனாதிபதி(1974-1977)
John F Kennedy அமெரிக்காவின் 35 வது ஜனாதிபதி(1961-1963 )
Lyndon B. Johnson அமெரிக்காவின் 36 வது ஜனாதிபதி(1963-1969 )
Barak Obama அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதி(2009-தற்ச்சமயம் )
Richard Nixon அமெரிக்காவின் 37 வது ஜனாதிபதி(1969-1974)
Ronald Reagan அமெரிக்காவின் 40 வது ஜனாதிபதி(1981-1989)
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து










