இளவரசர் ஹரி (பிரித்தானிய இளவரசர்) - ராணுவத்தில் Tank Commander பதவியில் உள்ளார். ஆப்கானிஸ்தான் சண்டையில் 77 நாட்கள் முன்வரிசையில் போர் புரிந்துள்ளார் . இவருக்கு வயது 27.
Alexander Ovechkin- பிரபல ரஸ்ய கொக்கி வீரர். 26 வயதான இவர் ரஷ்யாவின் ஐஸ் ஹொக்கி அணியில் இடம் பிடித்துள்ளவர். கழக மட்ட போட்டிகளில் ஏராளம் கோல்கள் அடிதுள்ளவர். 15 வயதில் இருந்து ஹொக்கி விளையாடிவருகிறார் .
Justin Timberlake- பிரபல இசைக்கலைஞர்-அம்ரிக்காவை சேர்ந்த இவர் 31 வயதானவர். 19 வயதில் முதல் அல்பத்திலேயே 700 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின. இவர் இப்போது ஒரு தொழில் அதிபருமாவார்.
Prince Carl Philip- சுவிடன் இளவரசர் - 32 வயதான இவர் கடற்படையின் கேப்டன் பதவியில் உள்ளவர். விளையாட்டுக்களில் அதிகம் ஆர்வம் கொண்டவர். கார் பந்தயங்களில் கலந்து கொள்கிறார் . சாதனை படைக்கப்பட்ட உலகின் நீண்ட தூர Sky Race போட்டியிலும் பங்கு பற்றியுளர்.
Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum (டுபாய் இளவரசர்) - இவர் ஒரு கவிஞ்ஞர் மற்றும் குதிரை பந்தயக் காரர் ஆவார். 29 வயதான இவர் விற்பனை முகாமைத்துவதுடன் தொடர்புடைய பல பதவிகளில் உள்ளார்
George Coolany 50 வயதான இவர் அமெரிக்காவின் பிரபல நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் மற்றும் திரைகதை எழுத்தாளர். தன மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பச்லோராக வாழ்ந்து வருகிறார் .
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து








