
விளம்பரங்கள் ஒரு நிறுவனத்தின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு அந் நிறுவனத்தினை மக்களிடம் பிரபல்யப்படுத்துவதற்கு பெரிய ஊன்றுகோலாக இருக்கும். இதன் காரணமாக இவ்வாறு அமைக்கப்படும் விளம்பரங்கள் மக்களைக்கவரும் வகையில் அமைக்கப்படுவதுண்டு. அவ்வாறு மக்களுடைய மனைதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்ட சில விளம்பர உத்திகளே இவை. இவை உங்கள் மனதையும் கவரும்வையில் உள்ளன அல்லவா?