பல தடவை விபத்திலிருந்து காப்பாற்றிய சாதனை மார்புகள்!



நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாளுவோம். சில சந்தர்ப்பங்களில் எதிர்பாராமலே விபத்துக்கள் தவிர்க்கப்படுவதுமுண்டு. அவ்வாறான சம்பவம் ஒன்றுதான் செய்லா ஹேர்சி என்பவரது வாழ்விலும் அடிக்கடி நிகழ்கின்றது.


அதாவது இவருடைய மார்பகங்கள் 38KKK என்ற அளவுடைய மிகவும் பெரியவையாகும். இவர் கார்களில் பயணிக்கும் போதெல்லாம் ஏற்படும் விபத்துக்களில் இருந்து இந்த மார்பககங்களே பாதுகாத்துக்கொள்கின்றதாம். வாகனங்களில் ஏற்படும் விபத்துக்களின் போது எமது முகமானது வாகனத்துடன் மோதாதபடி செய்வதற்கு "எயார் பாக்ஸ்" இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் பாதிப்புக்கள் குறைவடையும். இவரின் மார்பகங்களும் இந்த எயார் பாக்ஸ் செய்ய வேண்டிய வேலையை செய்து கொள்கின்றதாம் என்றால் பாருங்களேன்!


Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb