ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன . சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வளிக்கப்பட்டு கெளதம் கம்பீர் சேர்த்துக்கொள்ளப் பட்டுள்ள அதேவேளை , பிரவீன் குமாருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்த்துக்கொள்ளப் பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி மைக்கல் ஹசியை நிறுத்தி பீட்டர் போறேஸ்ட் இற்கு அறிமுக வாய்ப்பு
வழங்கியுள்ளது .
இந்திய அணி விபரம் - விரேந்தர் சேவாக் , கெளதம் கம்பீர், விராத் கோலி , ரோஹித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா, டோனி , ரவீந்தர் ஜடேஜா , அஷ்வின் , சகீர் கான் , உமேஷ் யாதவ் , வினைகுமார்
ஆஸ்திரேலிய அணி விபரம் -
டேவிட் வோர்னர் , ரிக்கி பொன்டிங், மைக்கல் கிளார்க் , மத்தியூ வடே, பீட்டர் போறேஸ்ட் , டேவிட் ஹசி , டானியல் கிறிஸ்டியன் , கிளின்ட் மக்கே, மிட்செல் ஸ்ட்ரக் , செர்வியர் டோஹர்ட்டி , ராயன் ஹரிஸ்
Stay Connected With Free Updates
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து