நியூசிலாந்தின் குயின்ஸ் நகர வாசியான ஸ்டிபன் ப்ரை என்ற பெயரைக்கொண்ட 54 வயதுடைய நபர் ஒருவர் 141 அடிகள் உயரமான பிரதேசத்தில் இருந்து பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்து சாகசம் நிகழ்த்தியுள்ளார். இச்சம்பவம் பற்றி கருத்துத்தெரிவித்த குறித்த நபர் "தனக்கு பயங்கரமான தருணமாக இருந்ததாகவும் எனினும், முதலாவது மீள்ச்சியின் பின் சுதாகரித்துக் கொண்டதாகவும்" தெரிவித்தார்.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: