பார்ப்பதற்கு கிளியைப் போன்ற சாயலில் இருக்கும் வினோத பறவை ஒன்று அதன் அசைவுகளிலும் கிளிகளைப்போன்றே செயற்படுகின்றது. எனினும் இப்பறவை எழுப்பும் ஒலியானது கிளிகள் எழுப்பும் ஒலியிலிருந்து முற்றாக வேறுபடுகின்றது. இப்பறவையானது கிளிகளின் இனத்தைச்சார்ந்தவையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


