என்னதான் மனிதனின் செயற்கையான நடவடிக்கைகள் மூலம் புதிது புதிதாக பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கிய போதிலும் இயற்கையின் வனப்பிற்கு என்றுமே நிகராகாது என்பது மட்டும் உண்மை. அதன் அடிப்படையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்கு விடுதிகள் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளன. இதற்கு காரணம் இயற்கையான வனப்புமிக்க சூழலில் அமைந்துள்ளமையாகும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து









