சனல் 4ற்கு நன்றி தெரிவித்த ஈழத்தமிழரின் தொப்பிழ் கொடி உறவுகள்! (படங்கள் இணைப்பு)




 இலங்கையில் நடந்த போர்குற்றம் மற்றும் இனப்படுகொலையை வெளி உலகிற்கு கொண்டு வந்து, உலக நாடுகளை சிந்திக்க வைத்த சேனல் 4 நிறுவனத்திற்கு நன்றி தெரிவுக்கும் விதமாக தமிழர்கள் பலரும் சென்னை மெரீனா கடற்கரையில் கூடி நன்றி சேனல் 4 என்று பதாதை ஏந்தி சனல் 4 நிறுவனதிற்கு நன்றி முழக்கம் இட்டனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் , மற்றும் இதை குறித்த காணொளி பதிவும் சேனல் 4 இலண்டன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளனர் இந்த குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர். 





Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb