எட்டே வயதான சிறுவன் ஒருவன் ஸ்கேட்ட ரேஸில் பல சாகசங்களை மேற்கொண்டு அசத்துகின்றான். அண்மையில் youtubeல் பதிவேற்றப்பட்ட இவனது சாகச ரேஸிங்கை 13 மில்லியனிற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயதில் சிறுவனின் சாகசங்களை பார்த்த அனைவரும் மெய்சிலிர்த்துப்போயுள்ளனர்.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: