பெங்காலை சேர்ந்த நபர் ஒருவர் வளர்க்கும் பூனையானது விசேட பயற்சிகளை பெற்றுக்கொண்டு பார்ப்பவர்களுக்கு வேடிக்கை காட்டுகின்றது.
பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு என்புகள் காணப்படுவதுடன் இவை மிகவும் நுண்ணிய ஒலிகளை செவிமடுக்க வல்லன. அதேபோல நுகர்ச்சியில் மனிதனை விட 14 மடங்குகள் அதிகமான ஆற்றலை கொண்டுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



