காடு ஒன்றில் ஆராய்ச்சிக்காக மரம் ஒன்றில் ஏணிவைத்து ஏறும் நபர் ஒருவரை மறைந்திருந்து பார்த்த கரடி ஒன்று அதே ஏணிவழியே ஏறுயது. ஏணியின் முக்கால் வாசித் தூரம் ஏறி வந்த கரடியிடம் மேலே உள்ள மனிதன் Hey, what you doing there? என்று அதாவது அங்கே என்ன செய்கின்றாய்? என்று ஆங்கிலத்தில் கேட்கின்றார்.
அவர் கேட்டதை புரிந்து கொண்ட கரடி ஏணியில் இருந்து கீழே இறங்கத் தொடங்குகின்றது. இறங்கிய கரடி தன் பாட்டில் வேகமாக காட்டுக்குள் ஓடிப் போகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



