படையையே நடுங்கவைக்கும் பாம்பை கடித்துக் குதறும் அணில்! (வீடியோ இணைப்பு)


"பாம்பென்றால் படையும் நடுங்கும்" என்பது பழமொழி. ஆனால் தற்போதுள்ள நவீனா காலங்களில் எல்லாமே தலைகீழாக நடக்கின்றது. படையை நடுங்க வைக்கும் பாம்பையே ஒரு அணில் கடித்துக் குதறியுள்ளது என்றால் பாருங்களேன்!


பொதுவாக கீரிகள் மட்டுமே பாம்புகளை எதிர்த்து நிற்கும், எனினும் உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த அணில் எடுத்த அதிரடி முடிவானது வியக்க வைக்கும் அளவிற்கு இருக்கின்றது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb