இதுவரை காலமும் எங்களை சுற்றியுள்ள சூழலிலுள்ள மரம் செடி கொடி என்பனவற்றுடன் ஏனைய உயிரினங்களையும் பார்த்து இதுதான் நாம் வாழும் பூமி என்ற அளவில் இருந்துவிட்ட எமக்கு பூமிக்கு வெளியிலிருந்து அதை அவதானிக்கும் வாய்ப்புக்கள் கிட்டவில்லை.
ஆனால் அக்குறையை நீக்கும்பொருட்டு விண்வெளி ஆய்வுகளை இலகுவாகவும், விரைவாகவும் மேற்கொள்ளும்பொருட்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளியை உங்களுக்காக சமர்ப்பிக்கின்றோம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



