சுறுசுறுப்பான மனிதர்களை பார்த்து எறும்புகளுக்கு ஒப்பிடுவது வழக்கம் காரணம் அவை எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கும். ஒரு எறும்பு குடியிருப்பில் ஒரு ராணியும், ஆயிரக்கணக்கான படைவீரர்களும் இருப்பார்கள். பெரும்பாலும் படைவீரர் எறும்புகளுக்கு கண் தெரிவதில்லை, தனக்கு முன் செல்பவரை பின்பற்றியே பயணிக்கும். இங்கே, ஆராச்சி ஒன்றுக்காக ஒரு எறும்பு புற்றில் இருந்து எறும்புகள் கிளப்பப்படுகின்றன. அவை எப்படி முன் செல்லும் எறும்பை பின்பற்றி ஓடுகின்றன பாருங்கள்…!
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



