ஊரை எழுப்பிவிட்டு உல்லாசமாக தூங்கும் தம்பதிகள்! (வீடியோ இணைப்பு)

குறட்டை சத்தத்தால் ஊரை எழுப்பிவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் கணவனும் மனைவியும், அதிலும் கொடுமை கணவனின் குறட்டைச் சத்தத்தையும்  பொருட்படுத்தாது குண்டு கணவனை இறுக்கி அணைத்தபடி இதமான இன்பத்துடன் ஆழ்ந்து உறங்கும் பொண்டாட்டி. கொடுத்து வச்ச மகராசன் எண்டு இதை தான் சொல்லுறது போல.. இப்படி எல்லாருக்கும் பொண்டாட்டி வந்து வாய்ச்சா இல்லறமே நல்லறம் தாங்க.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb