ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இதுதானா? (வீடியோ இணைப்பு)


இத்தாலியின் Torres அணிக்கும் அமெரிக்காவின் Termoli அணிக்கும் இடையில் இடம்பெற்ற காற்பந்து போட்டி ஒன்றின்போது மிகவும் இலகுவான பெனால்டி ஒன்று தவறவிடப்பட்டுள்ளது. இது வீரர்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இரு அணிகளும் போட்டியின் இறுதி நிமிடத்தில் கோல்கள் அடிப்படையில் 2-2 என்ற இருந்தமையினால் வெற்றியை தீர்மானிக்கும் பொருட்டு பெனால்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb