MPH என்றால் என்ன? "என்னடா கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க நாங்க மழைக்கு கூட ஸ்கூல்பக்கம் ஒதுங்கினது இல்ல" என்று யோசிக்காதீங்க. இந்த கேள்விக்கு விடை தெரியாமல் இரண்டு நண்பிகள் தமக்குள் மகாபாரத யுத்தமே நடத்துறாங்க பாருங்க!
அதாவது காரில் பயணம் செய்யும் நண்பிகளுள் ஒருவருக்கு திடீரென MPH என்றால் என்ன? கேள்வி எழ சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள நண்பியை அனுகுகின்றார். அவரும் விளக்கத்தை சொல்வதற்குள் ஏன்டா இவள காரில ஏத்தினன் என்று தோன்றியிருக்கும்போல?
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


