நனோ அளவிலான பொருட்களையும், ரோபோக்களையும் உற்பத்தி செய்வதன் மூலம் தொழில்நுட்ப உலகை வெல்வதற்காக விஞ்ஞானிகள் முனைந்து கொண்டிருக்கின்றனர்.
இச்சந்தர்ப்பத்தில் நனோ தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன? அது எவ்வாறு தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தப்போகின்றது? போன்ற கேள்விகள் பலர் மத்தியில் இருக்கலாம். அவற்றுக்கான விளக்கங்களை ஐதமிழ்வெப்பின் தேடலில் உங்களுக்காக சமர்ப்பிக்கின்றோம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



