கலை, கலாச்சாரத்திற்கு பெயர்பெற்ற யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளபை்பூக்கள் எனும் குறுந்திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.பல அனுபவமுள்ள கலைஞர்களைக் கொண்ட ஈழத்தில் தற்போது நெடுந்தீவு முகிலன், கிருத்திகன் போன்ற இளைஞர்கள் ஈழத்து கலைஞர்கள் வரிசையில் இடம்பிடிக்க தொடங்கியுள்ளனர். தற்பொழுது முகிலன் இயக்கத்தில், கிருத்திகன், இந்து நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் குறும்படம் ”வெள்ளைப்பூக்கள்” தொடர்பான சில வீடியோக்கள் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறும்படம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து




