கணினியின் பாவனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சந்தர்ப்பத்தில் சந்தையில் புதிது புதிதாக கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே புதிய கணினிகளின் நாட்டம் காரணமாக பழைய கணினிகள் பாவனையற்று காணப்டுகின்றன.இதனை விரும்பாத நபர் ஒருவர் பழைய கணினிகளை சேகரித்து விதம் விதமான காட்சிப்பொருட்களை அமைத்து மீள்சுழற்சிக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து







