நாயின் இனத்தைச் சேர்ந்த நரிகள் பொதுவாக செம்மஞ்சள் நிறத்திலேயே காணப்படும். எனினும் பிரித்தானியாவில் ஜோன் மூர் என்ற 58 வயதுடைய நபர் ஒருவரின் கண்ணில் கறுப்பு நிற நரி ஒன்று தென்பட்டுள்ளது. அதனை தனது கமெராவினால் சிறைப்பிடித்துள்ளார்.இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






