பிரம்மாண்டமான அளவில் கொண்டாடப்பட்ட ஹோலிப்பண்டிகை! (வீடியோ இணைப்பு)


கோலிப்பண்டிகை என்றாலே எல்லோர்க்கும் குதூகலம் தான். அதிலும் பிரம்மாண்டம் என்றால் சொல்லவா வேண்டும்? 


இதுவரையில் எங்கும் இல்லாத அளவிற்கு உலகின் மிகப்பிரம்மாண்டமான ஹோலிப்பண்டிகை ஸ்பானிஸ் நாட்டில் கொண்டாடப்பட்டிருக்கின்றது. இப்பண்டிகையில் 80,000 ற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb