துள்ளிப்பாயும் ரோபோ விஞ்ஞானிகள் சாதனை! (படங்கள், வீடியோ இணைப்பு)


முதன்முறையாக 9 மீட்டர்கள் (30 அடிகள்) உயரத்திற்கு துள்ளிப் பாயக்கூடிய ரோபோவைக் கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.


Sandia National என்ற ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது. இது ஒருதடவையில் நிரப்பப்படும் எரிபொருள் மூலம் சுமார் 25 தடவைகள் துள்ளிக்குதிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.




Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb