இதுவா பாரதி கண்ட புதுமைப்பெண்? அம்மாடியோவ்! (வீடியோ இணைப்பு)


 வீதியில் பயணம் செய்துகொண்டிருந்த வாகனங்கள் அவற்றை நிறுத்துவதற்கான வீதிச்சமிக்கை காட்டப்பட்டவுடன் அனைத்து வாகனங்களும் நிற்க தயாராகின்றன.


இச்சந்தர்ப்பத்தில் கார் ஒன்றை இன்னொரு கார் இலேசாக மோத காருக்குள் இருந்து வீறுகொண்டு வெளியே வந்த பெண் ஒருவர் மற்றை கார் ஓட்டுனரை வைத்து வாங்கு வாங்கு என்று வாங்குகின்றார். மற்றவர்களெல்லாம் "நல்லவேளை என்ர கார் அவட கார்ல மோதல" என்கின்ற மாதிரி விறைத்துப் போய் நிற்கின்றார்கள்!




Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb