ஆவேசத்துடன் மோதியது தாரா! அபாரமாக தடம்புரண்டது ஓடம்! (படங்கள், வீடியோ இணைப்பு)

நீரோடை ஒன்றில் ஓடத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞன் ஒருவன் தாராவின் ஆவேசமான தாக்குதலால் ஓடத்துடன் தடம்புரண்டு நீரோடையில் விழுந்துள்ளான். பிரித்தானியாவில் இடம்பெற்ற இச்சுவாரஸ்யமான சம்பவத்தில் ஹீன் ஹாயகெர் ஜோ டேவிஸ் என்ற இளைஞனே ஓடையில் விழுந்துள்ளான்.







Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb