சுவரில் நடக்க போட்டிபோடும் பூனைக்குட்டிகள்! (வீடியோ இணைப்பு)




நாய்க்கு அடுத்தபடியாக மனிதர்கள் வீட்டில் வளர்க்க விருப்பப்படும் பிராணி பூனை என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இருந்தும் ஒரே வகையான செல்லப்பிராணிகள் இரண்டு அல்லது இரண்டிற்கு மேல் வளர்க்கும் போது அவற்றுள் போட்டி ஏற்படுவதுண்டு.


இவ்வாறே நிலைக்குத்தான சுவர் ஒன்றி யார் முதல் ஏறுவது என்பது போல் இரண்டு பூனைக்குட்டிகள் தம்மிடையே போட்டிபோடுகின்றன.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb