தற்போது நடிகைகள் தம்மை பிரபல்யப்படுத்துவதற்காக மானத்தையும் இழக்கத் தயாராகிவிட்டனர் போலும்! ஆக்ரோசமான முடிவுகளையெல்லாம் எடுக்கத்தொடங்கிவிட்டனர்.ஜேசி ஜே ஸ்லிகர்ஸ் என்ற நடிகை ஒருவர் அணிந்தும் அணியாத உடையுடன் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றியதால் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





