இளைஞர்கள் என்றாலே எப்போதும் ஜொலியானவர்கள்தான். அதே போலத்தான் கார் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு இளைஞர் கூட்டம் குதூகலமாக பாட்டுப்பாடி கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தது.
இச்சந்தர்ப்பத்தில் திடீரென பேரானந்தம் அடைந்த இளைஞன் ஒருவன் பாதையில் இறங்கி நடனமாடத்தொங்கிவிட்டான் பாருங்களேன். மைக்கல் ஜாக்சனே தோற்றுப்போவார் போல..........
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


