உங்கள் iPhone ஐ நீரிலிருந்து பாதுகாக்கும் TAT7 கவர்கள்! (படங்கள் இணைப்பு)


பெறுமதியில் மிகவும் உயர்ந்த iPhone களை மிகுந்த அவதானத்துடனேயே நாம் பாவிக்க விரும்புவோம். எனினும் சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனாவசிய ஆசைகளால் அவை விபரீதங்களை சந்திக்க நேரிடும். அதேபோல நீரிற்குள் உள்ள காட்சிகளை படமாக்குவதற்கு நேரிடின் அச்சந்தர்ப்பத்திலும் போனின் கமெரா பழுதடையச் சாத்தியம் உண்டு.


ஆனால் தற்போது இப்பிரச்சினையை தீர்க்கும்பொருட்டு TAT7 என்ற iPhone கவர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கமெரா, மற்றும் போனின் ஏனைய பகுதிகளும் நீரினால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகின்றது.





Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb