சுற்றுலாப் பயணிக்கு காட்டு காட்டு என்று காட்டிய காட்டு யானை! (வீடியோ இணைப்பு)


சாதாரண யானைகளைவிடவும் காட்டு யானைகள் ஆக்ரோசம் கூடியவை என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இதை அறியாத சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டைச் சுற்றிப்பாக்கச் சென்ற சமயம் தென்பட்ட காட்டு யானை ஒன்றிற்கு இலை குழைகளை வழங்கியுள்ளார். அதுவும் சாப்பிட்டது.


அத்துடன் திருப்திப்படாத குறித்த சுற்றுலாப் பயணி யானையை செல்லமாகத் தடவப்போனார். அவ்வளவுதான் யானையும் தும்பிக்கையினால் செல்லமாக ஒரு அடிபோட்டுவிட்டது. இப்போ அவருக்கு ஒத்தடம் பிடிக்க ஒருவர் தேவைப்படுவார் போல......



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb