குறட்டையை தடுக்கும் ரோபோ! (வீடியோ இணைப்பு)

குறட்டை என்பது வேலைக் களைப்பு, நோய்கள் என்பனவற்றின் அடிப்படையில் ஏற்படுகின்றது. இப்பிரச்சினையால் குறித்த நபர் நிம்மதியாக தூங்கிக் கொண்டு மற்றவர்களது உறக்கத்தைக் கெடுப்பார்.


இவ்வாறு தூங்கும்போது குறட்டை செய்வதை தடுப்பதற்காக ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்ட தலையணை உருவாக்கப்பட்டுள்ளது.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb