புதிதாக அறிமுகப்படுத்தப்படும் உற்பத்திகளை விளம்பரப்படுத்துவதற்கு விளம்பர மொடல்களை பயன்படுத்துவது வழக்கம். எனினும் சில நேரங்களில் எல்லை தாண்டி ஆபாச விளம்பரங்களும் செய்யப்படுவதுண்டு. அதேபோல சீனாவில் இடம்பெற்ற கார் விளம்பரம் ஒன்றில் தோன்றிய விளம்பர மொடல்கள் நிர்வாணமாகவும், அரைநிர்வாணமாகவும் தோன்றி அதிர்ச்சி விளம்பரம் ஒன்றை செய்துள்ளனர்.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: