இந்தியாவில் மிகப்பிரம்மாண்டமான முறையில் பன்நாட்டு அணிவீரர்களையும் ஒன்றிணைத்து நடாத்தப்படும் ஐ.பி.எல் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் தமக்கான ஆதரவுகளை வேண்டிய பாடல்களை உருவாக்கியுள்ளன. அதன் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது பாடலையும் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



