சாதிப்பது என்பது தற்போது மற்றவர்களை கவருவதற்காக என்ற ஒரு மாயையை ஏற்படுத்திவிட்டது போலும்? இளைஞர்கள் எல்லாம் விபரீதமாக சாதிப்பதற்கு துணிந்துவிட்டார்கள்.
பூச்சியம் டிகிரியில் உள்ள பனிப்பிரதேசத்தில் நெருப்பு வளையம் ஒன்றை வைத்து அதனூடு துவிச்சக்கர வண்டி மூலம் கடக்க முனையும் இளைஞர் ஒருவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



