இலத்திரனியல் உபகரணங்களை கொள்வனவு செய்யச் செல்பவர்கள் அவற்றின் வினைத்திறன்கள் பற்றித்தான் முதலில் கேட்டு அறிந்துகொள்வார்கள் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐ பாட் 3ஐ கொள்வனவு செய்யச்சென்ற நபர் ஒருவர் இயந்திரத்துப்பாக்கியை பயன்படுத்தி அதனைச் சுட்டு வினோதமாக பரிசோதிக்கின்றார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



