பல சுவாரஸ்யமானதும், பொழுதுபோக்கானதுமான விளையாட்டுகளுக்கு மத்தியில் உயிரைப்பறிக்கும் விபரீத விளையாட்டுக்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வாறான விளையாட்டுக்களில் ஒன்றுதான் bull rider எனும் காளைகளை வெற்றிகரமாக ஓட்டும் விளைாட்டும். இவ்விளையாட்டில் "கரணம் தப்பினால் மரணம் தான்" என்பதை விளக்கும் படங்களே இவை.இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






