சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடும் அளவிற்கு பனிச்சறுக்கல் விளையாட்டும் சிறந்ததுதான். ஆனால் இந்த ஆர்வக்கோளறான விளையாட்டில் நித்தரைக் கோளாறு உடைய சிறுவன் கலந்துகொண்டால் எப்படியிருக்கும் என்று சொல்லவா வேண்டும்? அன்றுடன் பனிச்சறுக்கல் விளையாட்டு வெறுக்கும் அளவிற்கு டபார் என கீழே விழுந்துவிட்டான் குறித்த சிறுவன்!
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



