தற்போது பல வழிகளிலும் மனிதனுக்கு பக்கத் துணையாக இருக்கும் ரோபோக்கள் சிறிது சிறிதாக பொழுதுபோக்கிலும் காலடியெடுத்து வைக்கின்றன. இதன் அடிப்படையில் 2050ம் ஆண்டளவில் முற்றுமுழுதாக சம்பியன்சிப் போட்டிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் முன்னோட்டமாக ஜேர்மனியில் இடம்பெற்ற காற்பாந்தாட்டப் போட்டிழ ஒன்றில் ரோபோக்கள் அசத்துவதையே கீழுள்ள படங்களில் காண்கிறீர்கள்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






