அண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 380 போராளிகளை விடுவிக்கும் நிகழ்வு கொழும்பு ராமகிருஷ்ணன் மிசனில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது முன்னாள் போராளிகள் நவநாகரிக உடை அணிந்து பஷன்சோவில் பங்பற்றிய காட்சிகளையே படங்களில் காண்கிறீர்கள்.இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






