நிர்வாணமாக வாழ்க்கை நடாத்தும் ஜப்பானிய மனிதன்! (வீடியோ இணைப்பு)


ஜப்பானைச் சேர்ந்த மஷாவுமி நாகசாஹி என்ற 76 வயதான முதியவர் ஸ்ரோபநாறி என்னும் தீவில் தன்னந்தனியாக அதுவும் முழுநிர்வாணமாக வாழ்க்கை நடாத்தி வருகின்றார். தனது ஜீவனோபாயமாக மீன் பிடியை மேற்கொள்ளுகின்றார் இந்த அதிசய மனிதர்.




இது பற்றி குறித்த முதியவர் கருத்துத் தெரிவிக்கையில் ”சமுதாயம் என்னைப்பற்றி என்ன நினைக்கின்றதோ தெரியவில்லை ஆனால் நான் இயற்கையோடு ஒட்டி வாழ விரும்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb