தமிழுக்குத் தலைவணங்கிய ஆங்கில தேசம்! வணக்கம் கூறி ஆரம்பிக்கப்பட்டது ஒலிம்பிக் வரவேற்பு. (வீடியோ இணைப்பு)

இலண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான வரவேற்பில் ‘’வணக்கம்’’ என முதன்முதலாக தமிழில் வரவேற்பு ஆரம்பிக்கப்பட்டமை வியப்பாக அமைந்துள்ளதுதமிழின் முக்கியத்துவத்தையும் அதன் வரலாற்றையும் சிறப்பிக்கும் பொருட்டு இலண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான விளம்பரத்தில் வணக்கம் என தமிழ் மொழியுடன் ஆரம்பிக்கும் ஒலிம்பிக் வரவேற்பு விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb