ஒரு கார் வாங்குவதே பெரிய விடயம் இதில் விரும்பிய வர்ணங்களில் கார்களை மாற்றி மாற்றி வாங்க முடியுமா? பல கார்கள் வாங்க முடியாதுதான் ஆனால் ஒரே காரின் நிறங்களை நமக்கு விரும்பிய வர்ணத்தில் மாற்ற முடியும்.
ஆம், பாவனையாளர்கள் விரும்பியவாறு நிறத்தை மாற்றக்கூடிய கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆம், பாவனையாளர்கள் விரும்பியவாறு நிறத்தை மாற்றக்கூடிய கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து