வானத்திலிருந்து ஏவப்பட்ட பூனைகள்! (வீடியோ இணைப்பு)

ஏப்ரல் முதலாம் திகதி என்றதுமே சிலருக்கு கொண்டாட்டாம் பலருக்கு திண்டாட்டம். ஒருவரை ஒருவர் முட்டாள் ஆக்குவதற்கு கங்கணம்கட்டிக் கொண்டு திரிவார்கள். ஆனால் சிலர் அமைதியாக இருந்துகொண்டே மற்றவர்களை முட்டாள் ஆக்கிவிடுவார்கள். அதே போல ஒரு செயற்பாடே இந்தக் காணொளியிலும் பிரதிபலிக்கின்றது. பார்த்து ரசியுங்கள்.





Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb