கணினிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தை விட தற்போதுள்ள கணினிகள் மிகவும் வேகமாக இயங்கக்கூடியவை. எனினும் சில சந்தர்ப்பங்களில் கோளாறுகள் காரணமாக வேகம் குறைவாகவும் இயங்குவதுண்டு.
இதேபோல லினக்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கணினி ஒன்று உலகிலுள்ள ஏனைய கணினிகளை விடவும் வேகம் குறைவாக இயங்குகின்றதாம். காணொளியைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
காமெடிக் குறிப்பு - கணினி மட்டும்தான் மெதுவாக இயங்குகின்றது, காணொளி அல்ல.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



